Thirukural 131

ஒழுக்கம் விழுப்பந் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் மேன்மையைத் தருவதால் ஒழுக்கம் உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது